TheVideoCharts.com
The best source for viral videos on the web

Jul/20

30

சுவையான கொத்துமல்லி தழை துவையல் | Delicious Coriander Leaves Chutney Recipe in Tamil

சுவையான கொத்துமல்லி தழை துவையல் | Delicious Coriander Leaves Chutney Recipe in Tamil

தேவையான பொருட்கள் :
———-
கொத்துமல்லி தழை ஒரு கைப்பிடி
வற்றல் மிளகாய் – 10
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
சமையல் எண்ணை 4 டீஸ்பூன்
கடுகு 1/4 டீஸ்பூன்
உளுந்து 1/4 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு

· · · · · · · · ·

20 comments

  • Amma Paiyan · July 30, 2020 at 11:10 pm

    அருமை சகோதரி மிகவும் அருமையாக கொத்தமல்லி துவையல் செய்துள்ளீர்கள் நீங்கள் செய்த கொத்தமல்லி துவையல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நீங்கள் பச்சை மிளகாய் புளி உப்பு சேர்த்து பழங்காலத்தில் அரைப்பது போலவே நீங்கள் மிகவும் அழகாக அரைத்து உள்ளீர்கள் அதன் பின் கொத்தமல்லி இலை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து அரைத்து எடுத்த விதம் மிகவும் அருமையாக இருக்கிறது அனைத்தையும் அரைத்து எடுத்த பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வெடித்த பின் துவையலில் சேர்த்து கலந்த விதம் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் செய்ததை பார்க்கும் போதே என் நாவில் எச்சில் ஊறுகிறது நானும் இதைப்போலவே கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நான் உங்கள் அன்பு தோழி

    Reply

  • Cook with Poonam Lotlikar · July 30, 2020 at 11:19 pm

    Wow.. Looks yum 🌈
    Joined and subscribed
    Stay connected 💞💞

    Reply

  • Cook with Poonam Lotlikar · July 30, 2020 at 11:30 pm

    Wow.. Looks yum 🌈
    Joined and subscribed
    Stay connected 💞💞

    Reply

  • Jagan Kumar's View · July 31, 2020 at 12:05 am

    great,keep it up,joined as promised

    Reply

  • Lifeline Kitchen Tamil · July 31, 2020 at 12:28 am

    Superb ma… 👍

    Reply

  • Hankis Kitchen · July 31, 2020 at 1:07 am

    Nice

    Reply

  • Olee’s Kitchen · July 31, 2020 at 1:55 am

    Just mouthwatering.definatly I will try this recipe.stay blessed stay connected

    Reply

  • Virundhombal · July 31, 2020 at 2:40 am

    கொத்தமல்லி தழை துவையல் மிகவும் அருமை அருமை. பொறுமையா ஒவ்வொரு ஸ்டெப்ஸையும் அழகான முறையில் செய்து அம்மியில் அழகாக அரைத்து காண்பித்து விளக்கம் தந்தீர்கள். அற்புதம் அம்மா.

    Reply

  • PopCorn Samayal · July 31, 2020 at 3:38 am

    Thanks Mami. Newly joined. Stay connected

    Reply

  • Gouri chauhan vlogs · July 31, 2020 at 4:03 am

    Dn

    Reply

  • JOYSAN PAUL Cooking TV · July 31, 2020 at 4:38 am

    Wow very yummy…keep it up…new friend here stay connected

    Reply

  • Fresh Cookery And LifeStyles · July 31, 2020 at 5:24 am

    Very nice mam… Delicious… New friend here… Done 🔔 hope you back

    Reply

  • Gouri chauhan vlogs · July 31, 2020 at 6:16 am

    Aap mujhe dn kro main aapko rt krungi

    Reply

  • PINCH OF BONG · July 31, 2020 at 7:11 am

    My grand-mom used to cook like this.. loved this video.. became ur friend now stay connected 🙂

    Reply

  • Vengaya pakoda · July 31, 2020 at 7:59 am

    இணைத்தேன் அம்மியில் அரைப்பது மிகவும் அருமை

    Reply

  • Radhika Bala Channel from Vietnam · July 31, 2020 at 8:43 am

    Kothamalli chutneyku ennai ethuvum illai super👌

    Reply

  • SASI BALAJI LIFE STYLE · July 31, 2020 at 8:46 am

    Hii dear .my all time favorite .super keep it up

    Reply

  • Ring for Luck · July 31, 2020 at 9:33 am

    Nice chutney.. liked..

    Reply

  • Luckyish Trends · July 31, 2020 at 10:09 am

    Very nice 👍!Am a new subscriber! I have a channel for womens Fashion accessories & clothes shipping all over USA & India… plz subscribe my channel too..

    Reply

  • Shahzada Food Point · July 31, 2020 at 11:06 am

    Mashallaha osm videos and osm Racipe welldone keep it up and it was amazing chanel let's b a friends 👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    Reply

Leave a Reply

<<

>>

Theme Design by devolux.nh2.me